Home / Recipes / Arisi mavu karuppati dothal

Photo of Arisi mavu karuppati dothal by Rabia Hamnah at BetterButter
86
6
0.0(0)
0

Arisi mavu karuppati dothal

Dec-01-2017
Rabia Hamnah
40 minutes
Prep Time
60 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Arisi mavu karuppati dothal RECIPE

பனை மரத்து மடியில் சொட்டும் அற்புத அமுது..

Recipe Tags

  • Medium
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 10

  1. அரிசி மாவு-1 படி (அதிரசம் செய்ய திரிப்பது போல்)
  2. கருப்பட்டி -400-500 கி
  3. தேங்காய்-8
  4. நெய்-600கிராம்
  5. தேங்காய் எண்ணெய்-200 கிராம
  6. முந்திரி, பாதாம்,வேர்கடலை - 3/4 கப்
  7. உப்பு-2 சிட்டிகை
  8. ஏலப்பொடி-1/2ஸ்பூன்

Instructions

  1. முதலில் கருப்பட்டியை பாத்திரத்தில் போட்டு குறைந்த தணலில் இலக்கவும். பின்பு அதை வடிகட்டவும்.
  2. தேங்காவை அரைத்து முதல் இரண்டு பால் எடுக்கவும்.
  3. அடி கனமான பாத்திரத்தில் தேங்காய் பால், இலக்கிய கருப்பட்டி, அரிசி மாவு, ஏலப்பொடி இவை அனைத்தையும் கட்டி விலாமல் சேர்த்து கலக்கி அடுப்பில் வைத்து கின்டவும்.
  4. கொதி வந்ததும் தீயை குறைத்து கின்டி கொண்டே இருக்கவும். கை விடாமல் மிகக் கவனமாக கின்டவும்.
  5. கொஞ்சம் சேர்ந்து கொண்டு வரும் பொழுது பருப்புகளை சேர்த்து கிண்டவும்
  6. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய்+நெய் சேர்த்து கிண்டவும். மஸ்கோத் பதத்திற்கு வந்ததும் இறக்கவும். கொஞ்சம் இறுவியதும் பீஸ் போடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE