Home / Recipes / Nuts & Raisins Rice

Photo of Nuts & Raisins Rice by fathoom hameed at BetterButter
801
4
0.0(0)
0

Nuts & Raisins Rice

Dec-01-2017
fathoom hameed
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Nuts & Raisins Rice RECIPE

பாதாம், முந்திரி, உலர் திராட்ச்சை கொண்டு செய்யப்பட்ட சுலபமான,வித்தியாசமான உணவு வகை.

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Thai
  • Healthy

Ingredients Serving: 2

  1. நெய் 2 மேஜைக்கரண்டி
  2. வெண்நெய் 2 மேஜைக்கரண்டி
  3. எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  4. பிரியானி இலை 1
  5. வெங்காயம் 1 சிறியது
  6. முந்திரி 25 கிராம்
  7. பாதாம் 25 கிராம்
  8. உலர்திராட்சை 25 கிராம்
  9. கொடைமிளகாய் 1 சிறியது
  10. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  11. தயிர் 1 மேஜைக்கரண்டி
  12. அரிசி 1 1/2 கப்
  13. எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
  14. தண்ணீர் தேவயான அளவு
  15. உப்பு தேவையான அளவு
  16. மிளகு தூள் 1 தேக்கரண்டி
  17. செர்ரி தக்காளி 10
  18. பச்சை பட்டானி (வேகலவத்தது) 25 கிராம்
  19. வெங்காய இலை நறுக்கியது 1/4 கப்

Instructions

  1. அரிசியில் 1 மேஜைக்கரண்டி வெண்நெய்,தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து சாதம் தயார் செய்யவும்.
  2. ஒரு வானலியில் எண்ணெய் விட்டு பாதம், முந்திரி மற்றும் உலர் திராட்சையை பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
  3. மற்றொறு வானலியில் நெய்,வெண்நெய், விட்டு பிரியானி இலை சேர்க்கவும்.
  4. அதில் அரிந்த வெங்காயம் சேர்த்து சிறிது வதங்கிய பின் இஞ்சிபூண்டு விழுது, தயிர் சேர்த்து வதக்கவும்.
  5. பின் நீள வாக்கில் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  6. குடைமிளகாய் சிறிது வதங்கியதும் வேகவைத்த பட்டாணி சேர்த்து தேவையான அளவு உப்பு,மிளகு தூள் சேர்த்து அடுப்பை அனைக்கவும்.
  7. அடுப்பை அனைத்ததும் இறுதியாக பொறித்த பாதாம், முந்திரி, உலர்திராட்சை, எலுமிச்சை சாறு ஊற்றி சாதத்துடன் கிளறி செர்ரி தக்காளி, வெங்காய இலை கொண்டு அலங்கரிக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE