Home / Recipes / Malaysian layer kueh

Photo of Malaysian layer kueh by Rabia Hamnah at BetterButter
551
2
0.0(0)
0

Malaysian layer kueh

Dec-02-2017
Rabia Hamnah
5 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Steaming
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. அரிசி மாவு-1 கப்
  2. சோள மாவு-2 கப்
  3. சீனி-1 1/2 கப்
  4. தேங்காய் பால்- 1 1/2 கப்
  5. சுடு தண்ணீர்-1/2 கப்
  6. உப்பு-1 சிட்டிகை
  7. ஏலப்பொடி (அ) வெனிலா எஸ்ஸன்ஸ்- 2 துளி
  8. விருப்பப்பட்ட ஃபுட் கலர் - தேவைக்கு
  9. (நான் கலர்க்கு பதிலாக பீட்ருட் சாறு உபயோகித்துள்ளேன்.)

Instructions

  1. கலர் தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.
  2. பின்பு இரண்டு அல்லது மூன்று பாகமாக பிரித்து கலர் சேர்த்து வைக்கவும்.
  3. பின்பு விருப்பப்பட்ட மோல்டில் பாதி அளவு ஒரு கலர் கலந்த மாவை ஊற்றி 10 நிமிடம் ஆவியில் அவிக்கவும்.
  4. 10 நிமிடம் கழித்து மற்றொரு கலர் மாவை சேர்த்து 15 நிமிடம் அவிக்கவும்.
  5. நன்கு ஆறிய பிறகு மோல்டை விட்டு தனியே எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE