Home / Recipes / Rice mango falooda

Photo of Rice mango falooda by saranya sathish at BetterButter
50
6
0.0(0)
0

Rice mango falooda

Dec-06-2017
saranya sathish
15 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rice mango falooda RECIPE

குழைந்த சாதம் மாம்பழம் வைத்து செய்த சுவையான டெசர்ட்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 2

  1. குழைவாக வேகவைத்த சாதம் - 1 கப்
  2. சப்ஜா விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
  3. குளிர்ந்த தண்ணீர் - 1/2 கப்
  4. குளிர்ந்த பால் - 1 கப்
  5. மாம்பழம் தோல் நீக்கி கட் செய்யவும் - 1/2 கப்
  6. வெண்ணிலா ஐஸ் கிரீம் - 1/2 கப்
  7. சர்க்கரை பொடி - 1/4 கப்
  8. செரி பழம் - சிறிது

Instructions

  1. குழைவாக வேகவைத்த சாதத்தை சர்க்கரை பொடி சேர்த்து நன்றாக கலக்கவும். பின் சிறிது பால் சேர்த்து கலந்து நன்கு பீட் செய்து பிரிட்சில் 10 நிமிடம் வைக்கவும்.
  2. ஒரு கிண்ணத்தில் சப்ஜா விதைகளை எடுத்து குளிர் தண்ணீர் சேர்க்கவும். நன்கு கலந்து 5 - 10 நிமிடம் ஒதுக்கி வைக்கவும்.
  3. இப்போது ஒரு கண்ணாடி டம்ளரில்  கீழே ஊறவைத்து சப்ஜா விதைகளை சேர்க்கவும். பின் அதற்கு மேல் கட் செய்த மாம்பழம் சேர்க்கவும். பின் பால் சர்க்கரை சேர்த்த சாதம் கலவையை சேர்க்கவும்.
  4. கடைசியில் மேலே 1 டேபிள் ஸ்பூன் ஐஸ் கிரீம் சேர்த்து செரியை மேலே வைத்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE