Home / Recipes / Plain Briyani

Photo of Plain Briyani by fathima razeeth at BetterButter
316
2
0.0(0)
0

Plain Briyani

Dec-08-2017
fathima razeeth
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 3

  1. அரிசி 200
  2. தக்காளி 3
  3. நெய் 5 ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. கொத்தமல்லி 3 ஸ்பூன் அளவு
  6. வெங்காயம் 2
  7. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  8. தண்ணீர் 200 ml
  9. மிளகாய் பொடி

Instructions

  1. கடாயில் நெய் ஊற்றி வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  2. வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் போடி சேர்த்து வதக்கவும்
  3. இதனுடன் தேவையான அளவு தண்ணீர் உப்பு மற்றும் அரிசி சேர்த்து வேக வைக்க வேண்டும்
  4. அரிசி வெந்ததும் நெய் சேர்த்து இறக்க வேண்டும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE