Home / Recipes / Green Chilli Baji

Photo of Green Chilli Baji by kamala shankari at BetterButter
17
4
0.0(0)
0

Green Chilli Baji

Dec-09-2017
kamala shankari
35 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Green Chilli Baji RECIPE

மழை காலங்களில் நண்பன்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Frying
  • Snacks

Ingredients Serving: 4

  1. பஜ்ஜி மிளகாய் 4
  2. பஜ்ஜி போண்டா மிக்ஸ்
  3. உருளைக்கிழங்கு 3
  4. எண்ணெய் பொறிப்பதற்கு

Instructions

  1. பஜ்ஜி மிளகாயில் லேசாக வெட்டி கொட்டைகளை நீக்கவும்
  2. உருளைக்கிழங்கு நன்கு வேகவைத்து மசிக்கவும்.
  3. பஜ்ஜி போன்டா மிக்ஸை கரைத்து வைக்கவும்.
  4. மசித்த உருளைக்கிழங்கு பஜ்ஜி மிளகாயில் ஸ்டப் பண்ணவும்.
  5. கட்டியாக மைதா மாவை கரைத்து வெட்டிய இடத்தில் பசைபோல வைத்து ஊட்டவும்
  6. இதை பஜ்ஜி போண்டா மிக்ஸில் பிரட்ட பொரிக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE