Home / Recipes / Pista Biscuits

Photo of Pista Biscuits by fathoom hameed at BetterButter
579
4
0.0(0)
0

Pista Biscuits

Dec-11-2017
fathoom hameed
90 minutes
Prep Time
20 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Pista Biscuits RECIPE

மனமான, சுவையான பிஸ்கட்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Christmas
  • Baking
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 10

  1. மைதா 1 1/2 கப்
  2. பொடித்த முந்திரி பருப்பு தூள் 1/4 கப்
  3. பொடித்த சீனி 1/2 கப்
  4. கஸ்டர்ட் பவுடர் 2 மேஜைக்கரண்டி
  5. பேகிங் பவுடர் 1/2 தேக்கரண்டி
  6. ஏளக்காய் தூள் 1/2 தேக்கரண்டி
  7. வெண்நெய் 160 கிராம்
  8. வென்னிலா எஸன்ஸ் 1/2 தேக்கரண்டி
  9. கெவ்டா எஸன்ஸ் 4 மேஜைக்கரண்டி
  10. பால் 2 மேஜைக்கரண்டி
  11. நறுக்கிய முந்திரி, பிஸ்தா 1/2 கப்

Instructions

  1. மைதா, பொடித்த முந்திரி, கஸ்டர்ட் பவுடர், பேகிங் பவுடர், ஏளக்காய் தூள் இவை அனைத்தையும் சல்லடையில் அறித்துக்கொள்ளவும்.
  2. வெண்நெயுடன் பொடித்ந சீனி சேர்த்து பீடர் கொண்டு நன்றாக அடித்து அதில் வென்னிலா, கெவ்டா எஸன்ஸ் சேர்க்கவும்.
  3. வெண்நெய் கலவையுடன் மைதா கலவையை சிறிது சிறிதாக சேர்த்து அதனுடன் பால் மற்றும் நறுக்கிய முந்திரி, பிஸ்தா சேர்த்து நன்றாக பிசையவும்.
  4. இந்த மாவை நீல வாக்கில் உருட்டி கிலிங் பார்ம் பேப்பரில் சுருட்டி 1 மணிநேரம் குளிரூட்டவும்.
  5. பின் அதை எடுத்து வெட்டி சூடேற்றபட்ட ஓவனில் 180 டிகிரியில் 15 நிமிடம் பேக் செய்து பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE