Home / Recipes / Surul seedai (chettinaad snack)

Photo of Surul seedai (chettinaad snack) by Adaikkammai Annamalai at BetterButter
450
9
0.0(0)
0

Surul seedai (chettinaad snack)

Dec-13-2017
Adaikkammai Annamalai
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Surul seedai (chettinaad snack) RECIPE

இது செட்டிநாடு பலகாரத்தில் பேமஸ் ஆன ஒன்று.... இது சிறு வயதில் விரலில் மாட்டிக்கொண்டு சாப்பிட்ட காலங்கள் நினைவுக்கு வருகின்றது . முழுக்க முழுக்க தேங்காய் பாலில் பிசைந்து தயார் செய்யக்கூடியவை

Recipe Tags

  • Easy
  • Diwali
  • Tamil Nadu
  • Stir fry
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 5

  1. பச்சரிசி மாவு - 2 கப்
  2. உளுந்து -200
  3. பொட்டுக்கடலை - 4 ஸ்பூன்
  4. தேங்காய் பால் - தேவையான அளவு பிசைவதற்கு
  5. எண்ணெய் - பொரிக்கும் அளவு
  6. உப்பு - தேவையான அளவு
  7. சீடை அச்சு

Instructions

  1. முதலில் பச்சரிசி மாவு எடுத்து கொள்ளுங்கள் . அதை ஒரு இருப்பு சட்டியில் போட்டு வறுத்து எடுத்து கொள்ளுங்கள் ..
  2. சிவக்கவும் கூடாது கையில் ஓட்டவும் கூடாது அடுப்பை சிமில் வைத்து நடுநிலையாக வறுத்து எடுத்து பின் ஆறியவுடன் சலித்து எடுத்து கொள்ளுங்கள்.
  3. கெட்டியாக இரண்டு கப் தேங்காய் பால் எடுத்து கொள்ளுங்கள்
  4. அதன் பின் பொட்டுக்கடலை மற்றும் உளுந்தை தனித்தனியாக சிவக்கமால் வறுத்து எடுத்து கொள்ளவும்
  5. வறுத்து எடுத்த பொட்டுக்கடலை மற்றும் உளுந்தை மிக்சியில் அரைத்து எடுத்து ஆரியவுடன் சலித்து பச்சரிசி மாவுடன் சேர்த்து கொள்ளுங்கள்.
  6. அதன் பின் சிறிது உப்பு தேவையான அளவு போட்டு கிளறவும்
  7. பின் கெட்டியாக எடுத்து வைத்த தேங்காய் பாலாய் கொஞ்சம் கொஞ்சமஹா ஊதி பிசையவும். முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து கொள்ளவும் கடைசியாக கொஞ்சம் எண்ணக்கி விட்டு பிசைந்து வைக்கவும்
  8. பின் சீப்பு சீடை அச்சு எடுத்து.. முறுக்கு புலியும் கட்டையில் அச்சை மாற்றி போட்டு கையில் என்னை தொட்டு கொள்ளவேண்டும் .. இல்லையென்றால் மாவு கையில் ஓட்டும் எனவே எண்ணையை தொட்டு மாவு எடுத்து உருட்டி முறுக்கு மாவு உள்ளே வைக்கும் வகையில் உருட்டி உள்ளே வைத்து நீலமாக ரோடு மாதிரி புலியவும் ..
  9. கீலே ஒரு நியூஸ்பேப்பர் வைத்து அதில் புலியவும். இந்த அச்சை கொண்டு பயன்பபடுத்துங்கள்
  10. பின் கத்தியில் முழுவதும் எண்ணெய் தடவி கொண்டு நீளமாக போட்ட ரோட்டை சுத்தும் அளவிற்கு ஒரு விரல் அளவிற்கு கட் செய்யுங்கள்.
  11. அதன் பின் அந்த கட் செய்த துண்டை எடுத்து பிசிறு இல்லாமல் சுத்தி நிக்க வையுங்கள் அதே போல் அனைத்தையும் சுத்தி தயார் செய்து விட்டு
  12. எண்ணையை நன்கு காய வைத்து பின் அடுப்பை நார்மலில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுங்கள்
  13. பின் அதை பொரித்து எடுத்து ஒரு ஏர் டயிட் டப்பாவில் போட்டு கொள்ளுங்கள் ... பதக்கமல் பல் நாட்களுக்கு சுவையாக இருக்கும்
  14. சுவையான சுருள் சீடை தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE