Home / Recipes / Dahi Broccoli

Photo of Dahi Broccoli by fathoom hameed at BetterButter
421
4
0.0(0)
0

Dahi Broccoli

Dec-13-2017
fathoom hameed
2 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Salad
  • Healthy

Ingredients Serving: 2

  1. ப்ரகோலி 1 சிறியது
  2. தயிர் 1/2 கப்
  3. உப்பு 1/2 தேக்கரண்டி
  4. நெய் 2 மேஜைக்கரண்டி
  5. கடுகு 1 தேக்கரண்டி
  6. கருவேப்பிலை 1 இனுக்கு
  7. காய்ந்த மிளகாய் 2
  8. முந்திரி பருப்பு 1/4 கப்
  9. சாட் மசாலா 1/4 தேக்கரண்டி

Instructions

  1. ப்ரக்கோலியை சிறிய பூக்களாக வெட்டி சுத்தம் செய்து ஆவியில் 3 நிமிடம் அவிக்கவும்.
  2. தயிரில் உப்பு போட்டு நன்கு அடித்துக்கொள்ளவும்.
  3. ஒரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை பொறித்து எடுக்கவும்.
  4. அதே நெய்யில் கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தயிரில் ஊற்றவும்.
  5. அவித்த ப்ரக்கோலி, பொறித்த முந்திரி பருப்பையும் தயிரில் சேர்க்கவும்.
  6. மேலே சாட் மசாலா தூவி பரிமாரவும்.
  7. மிகவும் எளிமையான, சுவையான சாலட் செய்து பார்ட்டியை கொண்டாடுங்கள்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE