Home / Recipes / Koththu Parotta

Photo of Koththu Parotta by Yasmin Shabira at BetterButter
544
4
0.0(0)
0

Koththu Parotta

Dec-13-2017
Yasmin Shabira
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Dinner Party
  • Indian
  • Sauteeing

Ingredients Serving: 3

  1. பரோட்டா : 4
  2. வெங்காயம் : 2
  3. தக்காளி : 1
  4. பச்சை மிளகாய் : 2
  5. இஞ்சி பூண்டு விழுது : 2 தேக்கரண்டி
  6. முட்டை : 2
  7. மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி
  8. ஜீரகத்தூள் : 1/2 தேக்கரண்டி
  9. கரம் மசாலா : 1/2 தேக்கரண்டி
  10. எண்ணெய் : 4 மேசைகரண்டி
  11. உப்பு : தேவையான அளவு

Instructions

  1. முதலில் பரோட்டாவை மிக்சியில் இட்டு அரைத்துக்கொள்ளவும்... பொடி ஆகி விடக்கூடாது... 2 அல்லது 3 சுற்று சுற்றி சிறு சிறு துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும்... பின்னர் ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்... வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்... நன்றாக வதங்கி பச்சை வாசம் போன பின் பொடியாக அரிந்த தக்காளி சேர்த்து நன்றாக மசிய வதக்கவும்... தக்காளி நன்றாக மசிந்த பின் மிளகாய் தூள், கரம் மசாலா, ஜீரகதூள் & உப்பு சேர்க்கவும்.... கலவை நன்றாக வதங்கிய பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்... பிறகு அதில் அரைத்த பரோட்டாவை சேர்த்து நன்றாக ஒன்று சேறுமாறு கிளறி 2 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கினால் சுவையான கொத்து பரோட்டா ரெடி....!!!:blush::blush:

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE