Home / Recipes / Dahi wheat Semiya

Photo of Dahi wheat Semiya by Krishnasamy Vidya Valli at BetterButter
425
2
0.0(0)
0

Dahi wheat Semiya

Dec-13-2017
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Fusion
  • Main Dish
  • Egg Free

Ingredients Serving: 2

  1. கோதுமை சேமியா - 1 கப்
  2. பால் - 2 கப்
  3. தயிர் - 1 கப்
  4. கேரட் துருவல் - 2 தேக்கரண்டி
  5. வெள்ளரி துருவல் - 2 தேக்கரண்டி
  6. உப்பு - 3/4 தேக்கரண்டி
  7. இஞ்சி - 1 சிறிய துண்டு
  8. பச்ச மிளகாய் - 2
  9. மிளகாய் வத்தல் - 1
  10. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  11. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  12. கடுகு - 1 தேக்கரண்டி
  13. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  14. பெருங்காயம் - 1 சிட்டிகை

Instructions

  1. சேமியாவை ஒரு தேக்கரண்டி எண்ணெய், உப்பு, 2 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும் . அல்லது பாலில் கூட வேகவிடலாம். அப்போழுது உப்பு முதலில் சேர்க்க வேண்டாம்
  2. இஞ்சி பச்ச மிளகாய் நறுக்கி வைக்கவும் கேரட் மற்றும் வெள்ளரி யை துருவிக்கொள்ளவும்
  3. தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை அணைத்து விடவும்
  4. சிறிது நேரம் ஆறியதும் பால் சேர்த்து நன்றாக கிளறவும் பின்னர் தயிர் சேர்த்து கிளறவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை பெருங்காயம் பச்ச மிளகாய் இஞ்சி மிளகாய் வத்தல் கேரட் துருவல் வெள்ளரி துருவல் சேர்த்து தாளித்து கலந்தால் சுவையான தகி வீட் சேமியா ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE