Home / Recipes / Cheese Fingers

Photo of Cheese Fingers by Banupriya Jawahar at BetterButter
371
3
0.0(0)
0

Cheese Fingers

Dec-14-2017
Banupriya Jawahar
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Kitty Parties
  • Frying
  • Snacks

Ingredients Serving: 3

  1. மொஸரெல்லா சீஸ் 200கிராம்
  2. பொடித்த கடுகு 2 தேக்கரண்டி
  3. மிளகுத்தூள் 2 தேக்கரண்டி
  4. எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
  5. முட்டை வெள்ளைக்கரு 1
  6. ப்ரெட் க்ரம்ஸ் தேவையான அளவு
  7. எண்ணெய் பொரிப்பதற்கு
  8. உப்பு தேவையான அளவு

Instructions

  1. சீஸை நீள நீளமாக வெட்டிக் கொள்ளவும்.
  2. கடுகுப் பொடி, மிளகுத்தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்த பேஸ்ட்டில் சீஸ் துண்டுகளை தோய்த்து பத்து நிமிடம் வைக்கவும்.
  3. முட்டையின் வெள்ளைக் கருவை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நுரை வர அடித்துக் கொள்ளவும்.
  4. சீஸ் துண்டுகளை முட்டையில் டிப் செய்து, ப்ரெட் க்ரம்ஸில் நன்றாக ரோல் செய்யவும்.
  5. வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும், சீஸ் துண்டுகளை டீப் ஃப்ரை செய்யவும்.
  6. சுவையான சீஸ் ஃபிங்கர்ஸ் ரெடி!
  7. பார்ட்டியில் தக்காளி சாஸுடன் சுடசுட பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE