Home / Recipes / Chocolate Cake

Photo of Chocolate Cake by Munsila Fathima at BetterButter
608
2
0.0(0)
0

Chocolate Cake

Dec-16-2017
Munsila Fathima
0 minutes
Prep Time
90 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Kitty Parties
  • Baking
  • Dessert

Ingredients Serving: 6

  1. மைதா மாவு - 150gm
  2. முட்டை - 4
  3. காஸ்டர் சுகர் - 200gm
  4. பட்டர் - 30 gm
  5. கோகோ பவுடர் - 2 1/2 மேஜைக்கரண்டி
  6. தண்ணீர் - 4 மேஜைக்கரண்டி ( கொதித்தது)
  7. பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
  8. கிரீம்:
  9. கிரீம் - 250ml
  10. கோகோ பவுடர் - 1மேஜைக்கரண்டி
  11. காஸ்டர் சுகர் - 1மேஜைக்கரண்டி
  12. ஐசிங் :
  13. ஐசிங் சுகர் - 125 gm
  14. கோகோ பவுடர் - 2 மேஜைக்கரண்டி
  15. தண்ணீர் - 1 மேஜைக்கரண்டி
  16. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 2 சொட்டு

Instructions

  1. முட்டையுடன் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து கொள்ளுங்கள்
  2. பட்டர் உடன் கோகோ பவுடர் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து கொள்ளுங்கள்.
  3. மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து முட்டை கலவையுடன் மெது மெதுவாக சேருங்கள்.
  4. அதனுடன் கோகோ கலவையை சேர்த்து கேக் கலவையின் பதத்திற்கு நன்கு அடித்து கொள்ளுங்கள்.
  5. கேக் பேனில் கிரீஸ் செய்து கலவையை ஊற்றி குக்கரில் வைத்து 45 நிமிடம் பேக் செய்யவும் (அ) ஓவனில் பேக் செய்யுங்கள். ப்ரீ ஹீட் செய்து கொள்ளுங்கள்.
  6. கிரீம் செய்ய தேவையான பொருளை சேர்த்து விப் செய்து 30 நிமிடம் ப்ரீஸ் செய்து கொள்ளுங்கள்.
  7. கேக்ஐ 2(அ) 3 பாகமாக பிரித்து கிரீம் ஐ தடவி கொள்ளுங்கள்
  8. ஐசிங்:
  9. ஐசிங் செய்ய தேவையான பொருளை சேர்த்து மிதமான சூட்டில் ஸ்மூத் ஆகும் வரை கலந்து கொள்ளுங்கள்.
  10. அதை கேக்கில் சுற்றி தடவுங்கள்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE