Home / Recipes / Gopi gulisthan

Photo of Gopi gulisthan by கமலாஸ் tech at BetterButter
196
2
0.0(0)
0

Gopi gulisthan

Dec-18-2017
கமலாஸ் tech
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Chinese
  • Side Dishes
  • Egg Free

Ingredients Serving: 2

  1. காலி ப்ஃ ளவர் 1/2
  2. பெல்லாரி1
  3. தக்காளி 1
  4. இஞ்சி சிறிது
  5. தயிர்1/2 கப்
  6. கரம் மசாலா 1/2 டீ ஸ்பூன்
  7. காரப்பொடி 1/2 டீ ஸ்பூன்
  8. மஞ்சப்பொடி சிறிது
  9. சீரகம் 1 டீ ஸ்பூன்
  10. பச்சை பட்டாணி 1 பிடி
  11. பிரிஞ்சி இலை 1

Instructions

  1. காலி ப்ஃளவர் உப்பு போட்டு 1/2 கொதி விடவும்
  2. எண்ணையில் பவுன் கலரில் பொரிக்கவும்
  3. வெங்காயம் பச்சையாய் அரைக்கவும்
  4. தக்காளி ,இஞ்சி வதக்கி அரைக்கவும்
  5. வாணலியில் எண்ணை ஊற்றவும்
  6. பிரிஞ்சி இலை ,சீரகம் தாளித்து வெங்காய விழுது வதக்கிதக்காளி விழுது வதக்கி தயிர ஊற்றிமசாலா சாமான்களை போட்டு உப்பு காலிப் ஃளவர் போட்டு தண்ணீர்விட்டு 5 நிமிடம் கழித்துவேக வைத்த பட்டாணி மல.லி போடவும்
  7. மிந்திரி அரைத்து போடலீம்
  8. ஆம்சூர்பொடி போடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE