Home / Recipes / Prawn cutlet

Photo of Prawn cutlet by Yasmin Shabira at BetterButter
795
4
0.0(0)
0

Prawn cutlet

Dec-18-2017
Yasmin Shabira
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Prawn cutlet RECIPE

இறால் கட்லெட் பார்ட்டிகளுக்கு சிறந்த அப்பிடைசர்

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Dinner Party
  • Frying
  • Appetizers

Ingredients Serving: 2

  1. பெரிய இறால் : 10
  2. உருளைக்கிழங்கு : 2
  3. வெங்காயம் : 1
  4. மிளகாய் தூள் : 1 தேக்கரண்டி
  5. உப்பு : தேவைக்கேற்ப
  6. மிளகு தூள் : 1/2 தேக்கரண்டி
  7. கரம் மசாலா : 1/2 தேக்கரண்டி
  8. முட்டை : 1
  9. ப்ரெட் க்ரம்ஸ் : 1/2 கப்
  10. எண்ணெய் : பொறிப்பதற்கு தேவையான அளவு

Instructions

  1. கடாயில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் இறாலை சேர்த்து 15 நிமிடம் வதக்கவும்...
  2. இறாலை நன்றாக வேக விடவும்..
  3. உருளைக்கிழங்கையும் நன்றாக வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்...
  4. இறாலை மிக்ஸியில் பேஸ்டாக அரைத்து கொள்ளவும்...
  5. கடாயில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்..
  6. பிறகு அதில் இறால் சேர்த்து வதக்கி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்...
  7. .
  8. அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக பிசைந்து கட்லெட் வடிவத்தில் பிடிக்கவும்...
  9. முட்டையில் சிறிது உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலக்கவும்..
  10. கட்லெட்களை ஒவ்வொன்றாக முட்டையில் தோய்த்து ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்...
  11. அவ்வளவு தான்... மிகவும் சுவையான ஈசியாக செய்ய கூடிய இறால் கட்லெட் ரெடி!!!!

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE