Home / Recipes / Chicken gravy

Photo of Chicken gravy by saranya sathish at BetterButter
394
7
0.0(0)
0

Chicken gravy

Dec-20-2017
saranya sathish
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Tamil Nadu

Ingredients Serving: 3

  1. வெங்காயம் - 3
  2. தக்காளி - 2 அரைக்கவும்
  3. இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  5. மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  6. கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
  7. உப்பு - சிறிது
  8. சீரகம் தூள் - 1/2 ஸ்பூன்
  9. எண்ணெய்
  10. பச்சை மிளகாய் - 1
  11. கருவேப்பிலை கொத்தமல்லி இலை
  12. சிக்கன் லேக் பீச் - 4
  13. ஏலக்காய், பட்டை,கிராம்பு, மிளகு - சிறிது

Instructions

  1. குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.
  2. எண்ணெய் சூடானதும் ஏலக்காய், பட்டை,கிராம்பு, மிளகு சேர்த்து கலக்கவும்.
  3. பின்னர் நருக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
  4. பின் அரைத்து தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சிரகம் தூள், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. சிக்கன் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
  6. பின் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி இலை துவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE