Home / Recipes / Mutton Gravy

Photo of Mutton Gravy by Banupriya Jawahar at BetterButter
521
5
0.0(0)
0

Mutton Gravy

Dec-20-2017
Banupriya Jawahar
5 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. இளம் வெள்ளாட்டு கறி 1/2 கிலோ
  2. சின்ன வெங்காயம் 200 கிராம்
  3. நாட்டு தக்காளி 2
  4. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  5. மல்லித்தூள் 2 தேக்கரண்டி
  6. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  8. தேங்காய் 1/4 மூடி
  9. முந்திரி 5
  10. பட்டை 1 விரல் அளவு
  11. பெருஞ்சீரகம் 1/2 தேக்கரண்டி
  12. உப்பு தேவையான அளவு
  13. நல்லெண்ணெய் 1 குழிக்கரண்டி

Instructions

  1. குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, பெருஞ்சீரகம் போட்டு தாளிக்கவும்.
  2. நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. சுத்தம் செய்த கறியை சேர்க்கவும்.
  4. மல்லித்தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
  5. மசாலா பொடியின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  6. கறி வதங்கி பச்சை வாசனை போனவுடன் 100 மி. லி. வெந்நீர் ஊற்றி வேக விடவும்.
  7. இளம் வெள்ளாட்டு கறி சீக்கிரம் வெந்து விடும்.
  8. 1/2 மூடி தேங்காய், முந்திரி பருப்பு விழுதாக அரைத்து சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE