Home / Recipes / Sauteed dried fish

Photo of Sauteed dried fish by Banupriya Jawahar at BetterButter
319
3
0.0(0)
0

Sauteed dried fish

Dec-20-2017
Banupriya Jawahar
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. துண்டு மீன் கருவாடு 5 துண்டுகள்
  2. சின்ன வெங்காயம் 1/2 கிலோ
  3. ப.மிளகாய் 5
  4. நல்லெண்ணெய் 1 குழிக்கரண்டி
  5. உப்பு (வெங்காயத்திற்கு தேவையான அளவு மட்டும்)

Instructions

  1. கருவாடை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொடியாக வெட்டிய வெங்காயம், ப.மிளகாய், சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
  3. கருவாடை சேர்க்கவும்.
  4. கடாயை மூடி, சிறு தீயில் வேக விடவும்.
  5. கருவாடு வெந்து, எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைத்து விடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE