Home / Recipes / Chilly mutton masala

Photo of Chilly mutton masala by Mughal Kitchen at BetterButter
340
5
0.0(0)
0

Chilly mutton masala

Dec-20-2017
Mughal Kitchen
25 minutes
Prep Time
20 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Mughlai
  • Pressure Cook
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 6

  1. மட்டன் 500 கிராம்
  2. வெங்காயம் 75 கிராம்
  3. தக்காளி ஒன்று
  4. இஞ்சிபூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி
  5. கருவேப்பில்லை சிறிது
  6. சோம்பு ஒருமேஜைக்கரண்டி
  7. மிளகாய்தூள் தேவைக்கு
  8. சிரகத்தூள் 1 1/2 மேஜைக்கரண்டி
  9. கல் உப்பு தேவைக்கு
  10. நல்லெண்ணெய் 100 கிராம்

Instructions

  1. மட்டனை கழுவி வைக்கவும்
  2. மிக்ஸியில் வெங்காயம். சோம்பு .கருவேப்பிலை சோ்த்து கொறகொறப்பாக அரைக்கவும்
  3. குக்கரில் நலலெண்ணெய் ஊற்றி சுடானதும் வெங்காய சோம்பு அரைத்த விழுது சோ்க்கவும்
  4. பின் இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சோ்க்கவும்
  5. பின் மிளகாய்த்தூள் சிரகத்தூள் உப்பு சோ்க்கவும்
  6. பின் மட்டன் சோ்த்து கிளறவும்
  7. முக்கால் டம்ளா் நீர் விட்டு குக்கரை மூடி 7 விசில் விட்டு ஐந்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
  8. சில்லி மட்டன் தயாா்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE