Home / Recipes / Omavalli Kuzhambhu

Photo of Omavalli Kuzhambhu by Banupriya Jawahar at BetterButter
585
3
0.0(0)
0

Omavalli Kuzhambhu

Dec-20-2017
Banupriya Jawahar
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. ஓமவல்லி/கற்பூரவல்லி இலை 4
  2. வெற்றிலை 2
  3. வெங்காயம் 1
  4. தக்காளி 1
  5. பூண்டு 5 பல்
  6. புளி - கொட்டைப்பாக்கு அளவு
  7. சீரகத்தூள் 1 தேக்கரண்டி
  8. மிளகாய் பொடி 1/2 தேக்கரண்டி
  9. மிளகுத்தூள் 1/4 தேக்கரண்டி
  10. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  11. சுக்குப்பொடி 1 சிட்டிகை
  12. கடுகு, அ.உ.பருப்பு, வெந்தயம் - தாளிக்க
  13. கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  14. நல்லெண்ணெய் 1 குழிக்கரண்டி
  15. உப்பு தேவையான அளவு

Instructions

  1. கற்பூரவல்லி இலை, வெற்றிலை இவற்றை சுத்தம் செய்து கையால் பிய்த்து வைத்துக் கொள்ளவும்.
  2. வாணலியில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு இலைகள் லேசாக வதக்கிக் கொள்ளவும்.
  3. பின், அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய்யை விட்டு காய்ந்ததும் கடுகு, அ.உ.பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
  4. நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
  5. சீரகத்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், சுக்குப்பொடி,, உப்பு சேர்க்கவும்.
  6. புளியைக் கரைத்து சேர்க்கவும்.
  7. குழம்பு கொதித்து வரும் போது, வதக்கிய ஓமவல்லி மற்றும் வெற்றிலையை சேர்க்கவும்.
  8. குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைத்து விடவும்.
  9. சுவையான ஓமவல்லி குழம்பு தயார்.
  10. விருப்பப்பட்டால் ஓரிரு வெற்றிலையை பிய்த்து போட்டு பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE