Home / Recipes / Tomotto onion thokku

Photo of Tomotto onion thokku by neela karthik at BetterButter
323
2
0.0(0)
0

Tomotto onion thokku

Dec-21-2017
neela karthik
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Tamil Nadu
  • Simmering
  • Side Dishes
  • Low Fat

Ingredients Serving: 2

  1. தக்காளி 5
  2. வெங்காயம் 1
  3. பச்சை மிளகாய் 1
  4. கடலை பருப்பு 1/4 ஸ்பூன்
  5. உளுத்தம் பருப்பு 1/4 ஸ்பூன்
  6. கடுகு 1/4 ஸ்பூன்
  7. சீரகம் 1/4 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  9. கொத்தமல்லி தூள் 1/2 ஸ்பூன்
  10. இஞ்சி பூண்டு விழுது 1/4 ஸ்பூன்
  11. மஞ்சள் தூள் பின்ச்
  12. உப்பு தேவைக்கேற்ப
  13. எண்ணெய் தாளிக்க

Instructions

  1. வெங்காயம் தக்காளி இவற்றை மிக பொடியாக அரிந்து கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சீரகம் க.பருப்பு உ.பருப்பு தாளித்து பச்சை மிளகாய் சேர்க்கவும்
  3. பின் வெங்காயம் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  4. 2 நிமிடம் கழித்து தக்காளி சேர்க்கவும்
  5. தக்காளி மசிந்து நன்றாக வதக்க வேண்டும்
  6. பின் மசால் தூள் உப்பு சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் குறைந்த தணலில் விடவும்
  7. அவ்வ பொழுது அடி பிடிக்காமல் கிளறி விடவும் தண்ணீர் தேவையில்லை

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE