Home / Recipes / Narthangai Thokku

Photo of Narthangai Thokku by கமலாஸ் tech at BetterButter
995
3
0.0(0)
0

Narthangai Thokku

Dec-23-2017
கமலாஸ் tech
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Vegan

Ingredients Serving: 10

  1. சின்ன சைஸ் நாரத்தங்கா 6
  2. புளி நெல்லி அளவு
  3. வெல்லம் தேவைக்கு ஏற்ப
  4. உப்பு
  5. கடுகு ,காரப்பொடி தேவைக்கு
  6. எண்ணை

Instructions

  1. நாரத்தங்கா, புளி குக்கரில் வேகவிடவும்
  2. ஆறியதும் மிக்ஸியில் நைசாக அரைக்கவும்
  3. அடுப்பில் 1 கரண்டி எண்ணை வைக்கவும்
  4. காய்ந்த்தும் கடுகு தாளித்து அரைத்த விழுது உப்பு காரப்பொடி வெல்லம் சேர்க்கவும்
  5. சுருள கிளறி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE