Home / Recipes / Green Mochai Masal

Photo of Green Mochai Masal by Nagarathinam R at BetterButter
886
8
0.0(0)
0

Green Mochai Masal

Dec-23-2017
Nagarathinam R
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Tamil Nadu

Ingredients Serving: 4

  1. மொச்சை 1/2kg
  2. சின்ன வெங்காயம் 10
  3. மஞ்சள் 1 டிஸ்பின்
  4. தேங்காய் துருவியது 5 spoon
  5. சோம்பு 1 டிஸ்பின்
  6. பூண்டு 5 பல்
  7. உப்பு 1 டிஸ்பின்
  8. எண்ணெய் 2டிஸ்பின்
  9. கடுகு 1டிஸ்பின்
  10. கருவேப்பிலை
  11. மல்லி
  12. பச்சை மிளகாய் 5

Instructions

  1. குக்கர் இல் மொச்சை, மஞ்சள், உப்பு, 2 கப் தண்ணி சேர்த்து 3 விசில் வரும் வரை வேக விடவும்
  2. மிக்ஸியில் தேங்காய், பூண்டு, சோம்பு, மிளகாய் சேர்த்து அரைக்கவும்
  3. கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, கருவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும்
  5. 5 நிமிடம் கழித்து வேக வைத்த மொச்சையை சேர்த்து வதக்கவும்
  6. நன்கு வதங்கிய பின் மல்லியிலை தூவி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE