Home / Recipes / Amla Tomato Thokku

Photo of Amla Tomato Thokku by Nagarathinam R at BetterButter
368
7
0.0(0)
0

Amla Tomato Thokku

Dec-28-2017
Nagarathinam R
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Tamil Nadu

Ingredients Serving: 6

  1. தக்காளி 1/4kg
  2. நெல்லிக்காய் 10
  3. பூண்டு 15
  4. மிளகாய் தூள் 50 கிராம்
  5. கடுகு 3ஸ்பூன்
  6. சீரகம் 2 ஸ்பூன்
  7. தனியா 2 ஸ்பூன்
  8. வெந்தயம் 1 ஸ்பூன்
  9. பெருங்காயம் 1/2 ஸ்பூன்
  10. நல்ல எண்ணெய் 25ml
  11. உப்பு

Instructions

  1. தக்காளி, பூண்டு, கொட்டை எடுத்த நெல்லிக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு 5 நிமிடம் தண்ணி ஊற்றாமல் மூடி போட்டு வேக வைக்கவும்
  2. வாணலியில் கடுகு சீரகம் தனியா வெந்தயம் போட்டு வறுத்து பவுடர் போல் அரைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காயம், மிளகாய் தூள் போட்டு 30 வினாடிகுள் வேக வைத்த தக்காளி நெல்லிகாய் பூண்டு போட்டு நன்கு வதக்கவும்
  4. பின் அரைத்து வைத்த பொடியை தூவி கிளறவும்
  5. உப்பு சேர்க்கவும்
  6. ஒரு கொதி வந்த உடன் இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE