Home / Recipes / Shrimp Masala Gravy

Photo of Shrimp Masala Gravy by Bena Aafra at BetterButter
266
5
0.0(0)
0

Shrimp Masala Gravy

Dec-29-2017
Bena Aafra
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Shrimp Masala Gravy RECIPE

இறால் மசாலா

Recipe Tags

  • Non-veg
  • Tamil Nadu

Ingredients Serving: 5

  1. இறால் - 1/2 கிலோ
  2. வெங்காயம்-3( பொடியாக நறுக்கியது )
  3. தக்காளி -1 (நறுக்கியது )
  4. கடுகு
  5. உளுத்தம் பருப்பு
  6. கறிவேப்பிலை
  7. உப்பு
  8. மஞ்சள் தூள்
  9. மிளகாய் தூள்

Instructions

  1. செய்முறை முதலில் இறால் -ஐ சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, சேர்த்து தாழித்து கொள்ள வேண்டும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு இறால் சேர்த்து கிளறவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைக்க வேண்டும். தண்ணீர் வற்றியதும் இறால் நன்றாக வெந்ததும் கடைசியாக மிளகு தூள் சேர்த்து கிளறி விடவும். கொத்தமல்லித்தழை மேலே தூவி விட்டு இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE