Home / Recipes / Indian Jujube pazham thokku

Photo of Indian Jujube pazham  thokku by Mughal Kitchen at BetterButter
784
7
0.0(0)
0

Indian Jujube pazham thokku

Dec-30-2017
Mughal Kitchen
25 minutes
Prep Time
40 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 6

  1. மலை இலந்தை பழம் 750 கிராம்
  2. வெல்லம் 150 கிராம்
  3. இஞ்சி சிறது
  4. பச்சைமிளகாய் மூன்று
  5. மிளகாய்வத்தல் இரண்டு
  6. கடுகு சிறிது
  7. மஞ்சள்தூள் சிறிது
  8. மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன்
  9. உப்பு இரு விரல் பிடி அளவு
  10. கருவேப்பில்லை சிறிது
  11. நல்லெண்ணெய் 150 கிராம்
  12. புளி நெல்லிகாய் அளவு

Instructions

  1. இலந்தை பழத்தை கழுவிக்கொள்ளவும்
  2. தோல் நீக்கி நறுக்கவும்
  3. இரண்டு டம்ளா் தண்ணீா் ஊற்றி இருபது நிமிடம் வேக வைத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  4. அடுப்பில் வானாலி வைத்து எண்ணெய் ஊற்றவும்
  5. தாளிக்கவும் கடுகு கருவேப்பில்லை. மிளகாய் இஞ்சி அணைத்தும் சோ்க்கவும்
  6. லேசாக வதக்கவும்
  7. மஞ்சள்தூள்.மிளகாய்தூள் சோ்க்கவும் பின் புளி சோ்க்கவும் பின் வெல்லம் சோ்க்கவும் பின் உப்பு போடவும்
  8. பின் அரைத்த பழத்தை சோ்க்கவும்
  9. அடுப்பை குறைந்த தீயில் வைத்து நன்கு நீர் வற்றி சுருண்டு வரும் வரை வதக்கி அடுப்பை அணைக்கவும்
  10. சுவையான இலந்தைபழ தொக்கு தயாா்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE