Home / Recipes / Rava (sooji ) Appam

Photo of Rava (sooji ) Appam by Bena Aafra at BetterButter
618
13
0.0(0)
0

Rava (sooji ) Appam

Jan-07-2018
Bena Aafra
2 minutes
Prep Time
35 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. ரவா -1கப்
  2. மைதா -1கப்
  3. ஏலக்காய் -5
  4. சீனி-1கப்
  5. தேங்காய்ப்-1/2 மூடி
  6. முந்திரி பருப்பு -1tsp

Instructions

  1. ரவா மற்றும் மைதா -வை பால் அல்லது தேங்காய் பால் சேர்த்து கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
  2. ரவா மைதா கலவை நன்றாக ஊறியதும் ஏலக்காய் தூள், சிறியதாக நறுக்கிய முந்திரி பருப்பு, சிறிது தேங்காய்ப்பூ சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  3. பின் சீனியை சேர்த்து இட்லி மாவு போல கலந்து கொள்ள வேண்டும்.
  4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவுக்கலவையை உருண்டை கரண்டியால் எடுத்து அளவாக ஊற்றி வேண்டும்.
  5. எண்ணெயில் விட்டதும் நன்றாக எழும்பி வந்ததும் திருப்பி விட்டு வெள்ளையாகவோ அல்லது பொன்னிறமாகவோ எடுக்கலாம்.
  6. சூடான ரவா பணியாரம் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE