Home / Recipes / Madurai special alagar adai or dosai

Photo of Madurai special alagar adai or dosai by Nagarathinam R at BetterButter
564
10
0.0(0)
0

Madurai special alagar adai or dosai

Jan-08-2018
Nagarathinam R
240 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Festive
  • Tamil Nadu

Ingredients Serving: 4

  1. கருப்பு உளுந்து 1 கப்
  2. இட்லி அரிசி 1 கப்
  3. மிளகு 3 ஸ்பூன்
  4. சீரகம் 2 ஸ்பூன்
  5. உப்பு தே அளவு
  6. நெய்

Instructions

  1. முதலில் அரிசி பருப்பு இரண்டையும் 4 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின் மிக்ஸியில் இரண்டையும் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்
  3. பின் உப்பு, மிளகு, சீரகம் இட்டு அரைக்கவும்
  4. தோசைக்கல்லில் நெய் 2 ஸ்பூன் இட்டு அரைத்த மாவை ஊற்றவும்
  5. 5 நிமிடம் அடுப்பின் தீ மிதமான அளவில் வைத்து,அடையை புரட்டி போட்டு நன்கு வேகும் வரை வார்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE