Home / Recipes / Vazhakkai( Raw Banana) podi

Photo of Vazhakkai( Raw Banana) podi by   at BetterButter
781
4
0.0(0)
0

Vazhakkai( Raw Banana) podi

Feb-08-2018
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vazhakkai( Raw Banana) podi RECIPE

சாதம் ; இட்லி தோசை ஆகியவற்றுக்கு இந்தப் பொடி சேர்த்து சாப்பிடலாம்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 3

  1. வாழைக்காய் 1
  2. கடலைப்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
  3. உளுத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
  4. காய்ந்த மிளகாயை 4
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் 1 டீஸ்பூன்

Instructions

  1. அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு காய்ந்த மிளகாயை சேர்த்து வறுக்கவும்.
  2. அடுப்பில் வாழைக்காயை சுட்டு எடுக்கவும்
  3. வாழைக்காயை சுட்டதை தோல் உரித்து . பொடியாக நறுக்கவும்.
  4. மிக்ஸியில் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு காய்ந்த மிளகாயை கொரகொரப்பாக அரைக்கவும்.
  5. இத்துடன் வாழைக்காயை மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்.
  6. சுவையான வாழைக்காயை பொடி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE