Home / Recipes / Ellu chutney /thuvayal

Photo of Ellu chutney /thuvayal by Krishnasamy Vidya Valli at BetterButter
563
3
0.0(0)
0

Ellu chutney /thuvayal

Feb-08-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ellu chutney /thuvayal RECIPE

திருநெல்வேலியில் உளுந்தம்பருப்பு சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த சட்னி/துவையல் செய்வார்கள்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Condiments
  • Healthy

Ingredients Serving: 2

  1. எள்ளு - 2 மேஜைக்கரண்டி(கருப்பு /வெள்ளை அல்லது இரண்டிலும் பாதி பாதி எடுத்துக்கொள்ளவும்)
  2. உளுத்தம் பருப்பு- 2 மேஜைக்கரண்டி
  3. மிளகாய் வத்தல்-2
  4. கட்டிப்பொருங்காயம் - 1 சிறிய துண்டு
  5. தேங்காய் துருவல் -1 மேஜைக்கரண்டி
  6. உப்பு - 1/4 தேக்கரண்டி
  7. புளி - 1 சிறிய துண்டு
  8. எண்ணெய்-1/2 தேக்கரண்டி

Instructions

  1. எள்ளை வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும்
  2. கால் தேக்கரண்டி எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு மிளகாய் வத்தல் பெருங்காயம் வறுத்துக்கொள்ளவும்
  3. கால் தேக்கரண்டி எண்ணெய் விட்டு தேங்காய் துருவலை வறுத்துக்கொள்ளவும்
  4. எல்லாம் சேர்த்து மிக்ஸியில் உப்பு புளியுடன் அரைக்கவும்
  5. டிரையாகவும் பொடிக்கலாம். விருப்பப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்தும் அரைக்கலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE