Home / Recipes / Kara chutney

Photo of Kara chutney by Saivardhini Badrinarayanan at BetterButter
487
2
0.0(0)
0

Kara chutney

Feb-11-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes

Ingredients Serving: 4

  1. வெங்காயம் 1
  2. தக்காளி 1
  3. உப்பு
  4. வரமிளகாய் 2
  5. புளி சிறிதளவு
  6. கடுகு
  7. பெருங்காயம்
  8. எண்ணெய்
  9. கருவேப்பிலை

Instructions

  1. ஒரு மிக்ஸில் வெங்காயம் நறுக்கியது, தக்காளி நறுக்கியது, வரமிளகாய் , புளி சிறிதளவு, உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  2. பின் ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.
  3. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து சட்னியில் சேர்த்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE