Home / Recipes / Curry leaves garlic thuvaiyal

Photo of Curry leaves garlic thuvaiyal by Radha Venkatesh at BetterButter
591
3
0.0(0)
0

Curry leaves garlic thuvaiyal

Feb-11-2018
Radha Venkatesh
5 minutes
Prep Time
0 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Curry leaves garlic thuvaiyal RECIPE

செய்முறை

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. பூண்டு 10 பல் பெரியது.
  2. கறிவேப்பிலை 1 கைப்பிடி.
  3. தேங்காய் துருவல் 2 மேஜைக்கரண்டி .
  4. புளி நெல்லிக்காய் அளவு .
  5. காய்ந்த மிளகாய் 2.
  6. உப்பு தேவையான அளவு .
  7. நல்ல எண்ணெய் 1 மேஜைக்கரண்டி .

Instructions

  1. பூண்டு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தேங்காய், புளி, உப்பு இவை அனைத்தும் பச்சை யாக மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  2. அரைத்த வற்றை பாத்திரத்தில் மாற்றி 1 தேக்கரண்டி நல்ல எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  3. சூடான இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE