Home / Recipes / Raddish Chutney

Photo of Raddish Chutney by Bhavani Murugan at BetterButter
447
4
0.0(0)
0

Raddish Chutney

Feb-12-2018
Bhavani Murugan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Raddish Chutney RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான முள்ளங்கி சட்னி.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Andhra Pradesh
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. முள்ளங்கி 2
  2. வெங்காயம் 1
  3. பூண்டு 5பல்
  4. புளி (தேவைக்கு ஏற்ப)
  5. மிளகாய் வத்தல் 7
  6. உளுத்தம் பருப்பு 1 மேஜை கரண்டி
  7. கடுகு 1 தேக்கரண்டி
  8. கறிவேப்பிலை சிறிதளவு
  9. மல்லி இழை சிறிதளவு
  10. எண்ணெய் 1 மேஜை கரண்டி

Instructions

  1. தேவையான பொருட்கள்:
  2. வெங்காயம் முள்ளங்கி நறுக்கி கொள்ளவும்.
  3. மிளகாய் வற்றலை எண்ணெயில் வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  4. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்
  5. பிறகு, நறுக்கிய முள்ளங்கியை சேர்க்கவும்
  6. பிறகு மல்லி இலை, கறிவேப்பிலை மற்றும் புளி சேர்த்து வதக்கவும்
  7. அதனுடன் வறுத்த மளகாய் வற்றல் சேர்த்து மிக்ஸியில் போட்டு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  8. கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சேர்த்து கொள்ளவும். சுவையான முள்ளங்கி சட்னி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE