Home / Recipes / Foxtail Bath

Photo of Foxtail Bath by Kalpana Nagarajan at BetterButter
481
5
0.0(0)
0

Foxtail Bath

Feb-15-2018
Kalpana Nagarajan
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Foxtail Bath RECIPE

சிறுதானியமான தினை வைத்து செய்வது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Low Calorie

Ingredients Serving: 3

  1. தினை 1டம்ளர்
  2. இஞ்சி , மிளகாய்3, வற்றல் 2, நறுக்கிய வெங்காயம் ,
  3. நறுக்கிய கேரட் பீன்ஸ் பச்சை பட்டாணி குடை மிளகாய்
  4. தேவையான நீர் , உப்பு, எண்ணெய்

Instructions

  1. காய்கறிகள் நறுக்கி கொள்ளவும்
  2. வானலியில் தாளித்து வெங்காயம் வதக்கவும்.
  3. நன்கு வதங்கியதும் 1 டம்ளர் தினை சேர்த்து வதக்கவும்
  4. பின்பு 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு, காயம் சேர்க்கவும்
  5. நன்கு கொதித்ததும் ஒரு தட்டு எடுத்து மூடவும்.
  6. 10 நிமிடம் கழித்து கிண்டவும். நீர் வற்றி வெந்து உதிர்ந்து வரும்.
  7. நல்ல எண்ணை ஊற்றி தேங்காய் பூ சேர்த்து இறக்கவும். சுவையான சத்தான பாத் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE