Home / Recipes / Vaazhaipoo paruppusili

Photo of Vaazhaipoo paruppusili by Adhi Venkat at BetterButter
206
6
0.0(0)
0

Vaazhaipoo paruppusili

Feb-16-2018
Adhi Venkat
30 minutes
Prep Time
25 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vaazhaipoo paruppusili RECIPE

வாழைப்பூவுடன் பருப்பு சேர்த்து செய்வது

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. வாழைப்பூ - 1
  2. கடலைப்பருப்பு - 1 கப்
  3. துவரம்பருப்பு - 1/4 கப்
  4. வரமிளகாய் - 4 (அ) 5
  5. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  6. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
  7. உப்பு - தேவையான அளவு
  8. எண்ணெய் - தேவையான அளவு
  9. கடுகு - 1/2 தேக்கரண்டி
  10. கறிவேப்பிலை - சிறிதளவு

Instructions

  1. வாழைப்பூவை சுத்தம் செய்து ஆய்ந்து கொள்ளவும்.
  2. பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போடவும்.
  3. கடலைப்பருப்பையும், துவரம்பருப்பையும் 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.
  4. நறுக்கிய வாழைப்பூவை மோரிலிருந்து பிழிந்து எடுத்து ஆவியில் வைக்கவும்.
  5. ஊறிய பருப்புகளையும் தண்ணீரை வடித்து எடுத்து மிக்சி ஜாரில் போடவும்.
  6. அதனுடன் மிளகாய், சீரகம், பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும்.
  7. அரைத்த விழுதை இட்லிபானையில் பத்து நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.
  8. ஆறியவுடன் மிக்சியில் இரண்டு சுற்றுகள் ஓட விட்டு எடுத்தால் உதிர் உதிராக வந்து விடும்.
  9. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து சூடு பண்ணவும்.
  10. கடுகு சேர்த்து பொரிந்தவுடன் கறிவேப்பிலை சேர்க்கவும்.
  11. பருப்புகளை உதிர்த்த கலவையை அதில் சேர்த்து பிரட்டவும்.
  12. உப்பு சேர்க்கவும். அதில் வெந்த வாழைப்பூவை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும்.
  13. சுவையான சத்தான வாழைப்பூ பருப்புசிலி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE