Home / Recipes / Carrot barfi

Photo of Carrot barfi by neela karthik at BetterButter
457
4
0.0(0)
0

Carrot barfi

Feb-16-2018
neela karthik
5 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Carrot barfi RECIPE

சுவையான பர்ஃபி ரெசிபி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • North Indian
  • Pan fry
  • Dessert
  • Low Fat

Ingredients Serving: 5

  1. கேரட் துருவியது 1 கப்
  2. பால் 1/4 கப்
  3. கடலை மாவு 1/2 கப்
  4. சர்க்கரை 3/4 கப்
  5. ஏலக்காய் 3
  6. பாதாம் உடைத்தது 2 ஸ்பூன்
  7. நெய் 1/4 கப்

Instructions

  1. முதலில் கடலை மாவை சிறிது நெய் ஊற்றி வறுத்து தனியே வைக்கவும்
  2. பிறகு கேரட் சேர்த்து வதக்கி பால் சேர்த்து கொதிக்க விடவும்
  3. மிதமான தீயில் வைத்து கடலை மாவு சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்
  4. பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறவும்
  5. இடை இடையே நெய் ஊற்றி வாணலியின் ஓரங்களில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்
  6. ஒரு தட்டில் நெய் ஊற்றி கேரட் கலவையை கொட்டி மேலே பாதாமை தூவி விடவும்
  7. ஆறியதும் விரும்பிய வடிவில் கட் செய்து பரிமாறவும்
  8. பால் பவுடருடன் சர்க்கரை சேர்த்து கிளறி கெட்டியானதும் கேரட் கலவையின் மேல் லேயர் போன்று பரப்பி செய்தால் பார்க்க அழகாகவும் இன்னும் சுவையாகவும் இருக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE