Home / Recipes / Tomato sambar

Photo of Tomato sambar by Mohanakumari Dandapani at BetterButter
808
5
0.0(0)
0

Tomato sambar

Feb-16-2018
Mohanakumari Dandapani
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 4

  1. தக்காளி. 4
  2. சின்ன வெங்காயம் 8
  3. வற்றல்மிளகாய் 4
  4. தேங்காய் துருவல் 3 டேபிள் ஸ்பூன்
  5. பொட்டுக்கடலை 2 டேபிள் ஸ்பூன்
  6. சாம்பார் பொடி 2 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  8. கருவேப்பிலை 1 கொத்து
  9. பெருங்காயம் சிறிது
  10. கடுகு சிறிது
  11. உப்பு தேவைக்கு
  12. எண்ணெய் தாளிக்க

Instructions

  1. தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  2. சின்ன வெங்காயத்தை உரித்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
  3. மிளகாயை கிள்ளி வைக்கவும்
  4. தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்
  5. தேங்காய், பொட்டுக்கடலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்.
  6. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம்,வற மிளகாய் தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  7. பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு மசித்து அதில் தேங்காய் அரவை சேர்த்து கலந்து உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
  8. மஞ்சள் தூள், சாம்பார் பொடி போட்டு கிளறி வேக விடவும்.
  9. நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்
  10. சுவையான சாம்பார் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE