Home / Recipes / Cabbage carrot fry

Photo of Cabbage carrot fry by Bhavani Murugan at BetterButter
459
5
0.0(0)
0

Cabbage carrot fry

Feb-16-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cabbage carrot fry RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Infant Recipes
  • Veg
  • Easy
  • Kerala
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. முட்டைகோஸ்-1சிறிது.
  2. கேரட்-2
  3. தேங்காய் துறுவல்-2மேஜை கரண்டி.
  4. சீரகம்-1 தேவைக்கு ஏற்ப.
  5. பூண்டு-4பல்
  6. மிளகாய்-3
  7. எண்ணெய்
  8. கடுகு
  9. உளுத்தம் பருப்பு.

Instructions

  1. முட்டைகோஸ், கேரட் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து கிளறவும்.
  3. சிறிது தண்ணீர் சேர்த்து காய்கறி வேகும் வரை வதக்கவும்.
  4. தேங்காய் துறுவல், சீரகம், பூண்டு, மிளகாய் இவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  5. காய்கறி வெந்ததும் அரைத்தை சேர்த்து கிளறி இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE