Home / Recipes / Murunga ilai dosai

Photo of Murunga ilai dosai by Sharmiley Ravi at BetterButter
744
8
5.0(1)
0

Murunga ilai dosai

Feb-18-2018
Sharmiley Ravi
4 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Murunga ilai dosai RECIPE

Contest recipe 18

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Diabetes

Ingredients Serving: 2

  1. இட்லி அரிசி 1 1/2 டம்ளர்
  2. முருங்கை இலை 1 டம்ளர்
  3. தேங்காய் 1/2 கப்
  4. உப்பு

Instructions

  1. இட்லி அரிசியை நன்கு கழுவி 4 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். தேங்காயையும் மாவுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  2. முருங்கை இலையை கழுவி உலர வைத்து மிக்ஸியில் விப்பர் மோடில் போட்டு எடுத்துக் கொள்ளவும்
  3. அரைத்த மாவில் முருங்கை இலையை சேர்த்து உப்பு போட்டு உடனே தோசை கல்லில் சுட்டு எடுக்கவும்

Reviews (1)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
Subhashni Venkatesh
Jun-24-2018
Subhashni Venkatesh   Jun-24-2018

healthy

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE