Home / Recipes / Lady'sfinger fry

Photo of Lady'sfinger fry by pavumidha arif at BetterButter
244
5
0.0(0)
0

Lady'sfinger fry

Feb-18-2018
pavumidha arif
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. வெண்டைக்காய் 1 கப்
  2. வரமிளகாய் 1
  3. பச்சை மிளகாய் 2
  4. வெங்காயம் 1
  5. கடுகு 1/4 டீஸ்பூன்
  6. தக்காளி 1
  7. உளுத்தம் பருப்பு 1/2 டீஸ்பூன்
  8. கறிவேப்பிலை சிறிது
  9. மிளகாய் தூள் 1/4 டீஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. முதலில் வெண்டைக்காயை சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்
  2. வாணலியை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. அதில் நறுக்கிய வெண்டைக்காய், தக்காளி போட்டு கிளறி பின்னர் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கிளறி நன்கு வேக வைத்து இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE