Home / Recipes / Palak Aaloo Fry

Photo of Palak Aaloo Fry by Kalpana Nagarajan at BetterButter
272
4
0.0(0)
0

Palak Aaloo Fry

Feb-18-2018
Kalpana Nagarajan
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Palak Aaloo Fry RECIPE

சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிட ஏற்றது.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Low Calorie

Ingredients Serving: 3

  1. உருளைக்கிழங்கு 2, பாலக்கீரை 1 கட்டு
  2. பல்லாரி வெங்காயம் 1 மிளகாய்2,
  3. வற்றல் பொடி, உப்பு

Instructions

  1. கீரையை சுத்தம் செய்து நறுக்கவும்
  2. மிளகாய், பல்லாரியை நீளமாகவும் உருளையை சிறிதாகவும் வெட்டவும்.
  3. வானலியில் எண்ணெய் ஊற்றி தாளித்து பின் மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின் உருளைக்கிழங்கு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  4. கிழங்கு வேகும் வரை மூடிவைக்கவும்.இடையில் கின்டி கொடுத்து தேவை பார்த்து தண்ணீர் ஊற்றவும்.
  5. நன்கு வெந்ததும் கீரை போட்டு 2 நிமிடம் மூடவும்.
  6. கீரை மிகவும் எளிதாக வெந்தது விடும்
  7. நன்கு கலந்து கிண்டி இறக்கவும்.
  8. தேவை என்றால் தேங்காய் பூ சேர்த்து றக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE