Home / Recipes / Tomato sambar

Photo of Tomato sambar by Bhavani Murugan at BetterButter
338
4
0.0(0)
0

Tomato sambar

Feb-19-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. துவரம் பருப்பு-அரைகப்
  2. பாசிப் பருப்பு-4மேஜைகரண்டி.
  3. வெங்காயம்-1
  4. தக்காளி - 3
  5. பூண்டு-4பல்
  6. மிளகாய்-4
  7. சாம்பார் பொடி-1மேஜை கரண்டி.
  8. பெருங்காயப் பொடி.
  9. கடுகு
  10. உளுத்தம் பருப்பு
  11. கறிவேப்பிலை
  12. எண்ணெய்
  13. உப்பு

Instructions

  1. வெங்காயம் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்
  2. குக்கரை ஸ்டவில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும் பிறகு தக்காளி சேர்க்கவும் பிறகு மிளகாய் பூண்டு சேர்த்து வதக்கவும். உப்பு சேர்க்கவும்
  3. துவரம் பருப்பு பாசிப் பருப்பு சேர்த்து தண்ணீர் விடவும். 3விசில் வைக்கவும்.
  4. பிறகு அதனுடன் மஞ்சள் பொடி பெருங்காயப் பொடி சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
  5. தக்காளி குழம்பு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE