Home / Recipes / Vegetables Toast

Photo of  Vegetables Toast by Saivardhini Badrinarayanan at BetterButter
220
3
0.0(0)
0

Vegetables Toast

Feb-19-2018
Saivardhini Badrinarayanan
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Vegetables Toast RECIPE

காய்கறிகள் சேர்த்து டோஸ்ட் செய்து

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Salad
  • Vegan

Ingredients Serving: 3

  1. ப்ரோக்கோலி 1
  2. கேரட் 1
  3. பீன்ஸ் சிறிதளவு
  4. பச்சை குடைமிளகாய் சிறிதளவு
  5. சிகப்பு குடைமிளகாய் சிறிதளவு
  6. மஞ்சள் குடைமிளகாய் சிறிதளவு
  7. காலிஃளார் சிறிதளவு
  8. பேபி கார்ன் 4
  9. தக்காளி சாஸ் 2 மேஜைக்கரண்டி
  10. சோயா சாஸ் 1 மேஜைக்கரண்டி
  11. வெங்காயம் 1
  12. பூண்டு 2 பல்
  13. உப்பு
  14. வெண்ணெய் சிறிதளவு
  15. மிளகு தூள் 1 மேஜைக்கரண்டி
  16. கார்ன் பிளவர் மாவு 1 மேஜைக்கரண்டி
  17. சக்கரை 1 மேஜைக்கரண்டி

Instructions

  1. ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து பூண்டு சிறியதாக நறுக்கி சேர்க்கவும்..
  2. பின் அதில் வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது, பேபி கார்ன் சிறு துண்டுகளாக நறுக்கி , கேரட் சிறியதாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
  3. ஒரு கிண்ணத்தில் ஒரு மேஜைக்கரண்டி கார்ன் பிளவர் மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். அதில் சோயா சாஸ் மற்றும் சக்கரை சேர்த்து கரைத்து கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் ப்ரோகோலி ஆவியில் வேகவைத்து எடுத்து வெங்காயம் வதக்கிய கடாயில் சேர்த்து வதக்கவும்.
  5. பின் அதில் மூன்று நிறமுடைய குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  6. பின் உப்பு மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும்.
  7. பின் பேப்பர் தூள் சேர்த்து கலந்து இறக்கவும்.பின் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE