Home / Recipes / Banana Flower Vada

Photo of Banana Flower Vada by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
768
10
0.0(0)
0

Banana Flower Vada

Feb-19-2018
Wajithajasmine Raja mohamed sait
150 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • South Indian
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. வாழைப்பூ -1
  2. கடலைப்பருப்பு -100கிராம்
  3. வெங்காயம் -1 நறுக்கியது
  4. வரமிளகாய் -2
  5. சீரகம்-1 தேக்கரண்டி
  6. பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
  8. கருவேப்பிலை -சிறிதளவு நறுக்கியது
  9. மல்லிஇலை - சிறிதளவு நறுக்கியது
  10. உப்பு - தேவையான அளவு
  11. எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

Instructions

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் கடலைப்பருப்பை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் .
  3. வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்க வேண்டும் . ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கிய வாழைப்பூ ,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும் .
  4. வாழைப்பூ நன்கு வெந்த்தும் தண்ணீரை வடத்து நன்கு தண்ணீரை பிழிந்து எடுக்கவும் .
  5. இப்பொழுது வெந்த வாழைப்பூவை மிக்சியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  6. இப்பொழுது ஊற வைத்த கடலைப்பருப்புடன் ,வரமிளகாய் ,சீரகம்,பெருஞ்ச்சீரகம்,மஞ்சள் தூள்,சிறிதளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து க்கொள்ளவும் .
  7. இதனுடன் அரைத்த வாழைப்பூ,நறுக்கிய வெங்காயம் ,கருவேப்பிலை ,மல்லிஇலை தேவையான அளவு உப்பு சேர்ந்து நன்கு பிசைந்து கொள்ளவும் .
  8. 2
  9. அடிப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி போட்டு பொரித்து எடுக்கவும் .
  10. இரண்டு பக்கமும் திருப்பி போட்டு நன்கு வெந்த்தும் அடுப்பில் இருந்து எடுக்கவும் .
  11. அருமையான வாழைப்பூ வடை தயார் .
  12. மாலை நேர சிற்றூண்டி மற்றும் சாம்பார் சாதம்,ரசம் சாதத்துடன் இது ஒரு அருமையான சைட்டிஷ் ....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE