Home / Recipes / Cabbage Pakkoda

Photo of Cabbage Pakkoda by Rabia Hamnah at BetterButter
310
4
0.0(0)
0

Cabbage Pakkoda

Feb-20-2018
Rabia Hamnah
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cabbage Pakkoda RECIPE

முட்டைக்கோஸ் பிடிக்காத குழந்தைகளுக்கான ஏற்ற பக்கோடா

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Frying
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. முட்டைக்கோஸ் - 200 கிராம்
  2. பெரிய வெங்காயம் - 2
  3. பச்சைமிளகாய் - 2
  4. மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
  5. கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
  6. பூண்டு - 2 பல்
  7. கடலை மாவு - ஒரு கப்
  8. அரிசி மாவு - ஒரு கைப்பிடி
  9. சோடா உப்பு - ஒரு சிட்டிகை
  10. உப்பு - தேவையான அளவு
  11. எண்ணெய் - தேவையான அளவ

Instructions

  1. முட்டைக்கோஸ், வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.
  2. பச்சைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக வெட்டிக்கொள்ளவும். பூண்டு தட்டி வைத்துக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு போட்டு அதனுடன் நறுக்கிய முட்டைக் கோஸ், வெங்காயம், பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், கொத்தமல்லி மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக கலக்கவும். இந்தக்கலவையில் சோடா உப்பை சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
  4. சமையல் எண்ணெய் 2 டீஸ்பூன் எடுத்து காய வைத்து சூடான எண்ணெயை பக்கோடா மாவில் ஊற்றி பிசையவும். அதிகம் தண்ணீர் சேர்க்கக்கூடாது. உதிரியாக பிசைந்து கொள்ளவும்.
  5. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பக்கோடா மாவை உதிர்த்தாற்போல போட்டு மொறுமொறுவென பொன்னிறமானதும் எடுக்கவும்.
  6. சுவையான முட்டைக்கோஸ் பக்கோடா தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE