Home / Recipes / jowar potato pancake

Photo of jowar potato pancake by Bhavani Murugan at BetterButter
305
4
0.0(0)
0

jowar potato pancake

Feb-20-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. சோளம்-1கப்
  2. உளுந்து-2மேஜை கரண்டி
  3. வெந்தயம்-1தேக்கரண்டி
  4. உருளைக்கிழங்கு-3
  5. மிளகாய் வத்தல் பொடி-1ஸ்பூன்
  6. மஞ்சள் பொடி-1தேக்கரண்டி
  7. உப்பு எண்ணெய்
  8. வெங்காயம்-1

Instructions

  1. சோளம் உளுந்து வெந்தயம் இவற்றை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  3. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து அதனுடன் மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து கொள்ளவும்.
  4. இதை மாவுடண் சேர்த்து அப்பம் கல்லில் ஊற்றவும்.
  5. உருளைக்கிழங்கு சோளம் அப்பம் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE