Home / Recipes / Bittergourd tamrind gravy

Photo of Bittergourd tamrind gravy by neela karthik at BetterButter
293
3
0.0(0)
0

Bittergourd tamrind gravy

Feb-20-2018
neela karthik
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bittergourd tamrind gravy RECIPE

பாகற்காயை இப்படி செய்து சாப்பிட்டால் விரும்பாமல் இருக்க மாட்டார்கள்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. பாகற்காய் 1
  2. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  3. தக்காளி 1 பொடியாக அரிந்தது
  4. வரமிளகாய் 2
  5. துருவிய தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்
  6. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. எண்ணெய் சிறிது
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. வெல்லம் சிறிது
  12. புளி கரைசல் 2 ஸ்பூன்

Instructions

  1. பாகற்காயை இரண்டாக அரிந்து விதையை நீக்கவும்
  2. தேங்காய் விழுதாக அரைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வரமிளகாய் தாளித்து பொடியாக அரிந்த வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
  4. பின் சிறிய துண்டுகளாக நறுக்கிய பாகற்காயை சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கவும்
  5. தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும் காய் வெந்ததும் புளி தேங்காய் விழுது பொடித்த வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்
  6. தேங்காயுடன் கொத்தமல்லி மிளகாயை வறுத்து சேர்த்து அரைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்
  7. வெல்லத்திற்கு பதில் 1 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கலாம்
  8. பாகற்காயை முதலில் எண்ணெயில் சிறிது நேரம் வதக்கி பிறகு சேர்த்தால் கசப்பு இன்னும் குறையும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE