Home / Recipes / Dry fruit with bhindi rice

Photo of Dry fruit with bhindi rice by neela karthik at BetterButter
426
3
0.0(0)
0

Dry fruit with bhindi rice

Feb-20-2018
neela karthik
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Dry fruit with bhindi rice RECIPE

வெண்டைகாயுடன் ட்ரை ப்ரூட் சேர்த்து செய்த லன்ச் பாக்ஸ் சாதம் ரெசிபி

Recipe Tags

  • Tossing
  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Fusion
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 3

  1. பாதாம் 5
  2. முந்திரி 5
  3. கடலை பருப்பு 1 ஸ்பூன்
  4. உளுந்து 1 ஸ்பூன்
  5. கடுகு தாளிக்க
  6. சீரகம் 1/4 ஸ்பூன்
  7. வெண்டைக்காய் 1/4 கிலோ
  8. வெங்காயம் 1 பொடியாக அரிந்த து
  9. பச்சை மிளகாய் 2
  10. மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்
  11. வடித்து ஆற வைத்த சாதம் 1 கப்
  12. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  13. ஆம்சூர் பவுடர் 1/2 ஸ்பூன்
  14. உப்பு தேவைக்கேற்ப
  15. மல்லி தூள் 1/4 ஸ்பூன்
  16. எண்ணெய் தேவைக்கேற்ப

Instructions

  1. சாதத்தை வடித்து ஆற வைத்து கொள்ளவும்
  2. வெண்டைக்காயை கழுவி துடைத்து நுனிகளை வெட்டி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  3. அதனை எண்ணெயில் பொரித்து வைக்கவும்
  4. பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் தாளித்து மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. அதில் மஞ்சள், மிளகாய், மல்லி,ஆம்சூர் பவுடர் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  6. பிறகு பொரித்த வெண்டைக்காய் சேர்த்து வதக்கி சாதம் உப்பு சேர்த்து கிளறவும்
  7. மல்லி இலை தூவி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE