Home / Recipes / Cluster beans paruppu usili

Photo of Cluster beans paruppu usili by neela karthik at BetterButter
653
3
0.0(0)
0

Cluster beans paruppu usili

Feb-20-2018
neela karthik
60 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cluster beans paruppu usili RECIPE

கொத்தவரங்காய் கடலை பருப்பு சேர்த்து செய்த ரெசிபி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. கொத்தவரங்காய் 150 கிராம் பொடியாக அரிந்தது
  2. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  3. வரமிளகாய் 2
  4. சீரகம் 1+1 ஸ்பூன்
  5. கடுகு தாளிக்க
  6. கடலைபருப்பு 1/4 கப்
  7. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  8. எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  9. உப்பு தேவைக்கேற்ப

Instructions

  1. பொடியாக நறுக்கிய கொத்தவரங்காயை வாணலியில் வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைத்து தனியே வைக்கவும்
  2. கடலைபருப்பை குறைந்தது 1 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து 1 ஸ்பூன் சீரகம் மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்
  3. அதனை இட்லி தட்டில் 10 வேக வைத்து ஆற வைக்கவும்
  4. மீண்டும் அதனை மிக்ஸியில் இரண்டு சுத்து விட்டு உதிரியாக்கவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் தாளித்து வேக வைத்த கொத்தவரங்காய் மஞ்சள் சேர்த்து வதக்கவும்
  6. அதனுடன் உதிர்த்து வைத்த பருப்பு உப்பு சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்
  7. குக்கரில் வைத்தால் காயை வதக்கி பின் சிறிது தண்ணீர் அரைத்த பருப்பை உதிர்த்து விட்டு மூடி போட்டு 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE