Home / Recipes / Egg Bites

Photo of Egg Bites by Ameena Mohideen at BetterButter
475
6
0.0(0)
0

Egg Bites

Feb-20-2018
Ameena Mohideen
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Egg Bites RECIPE

Tasty nd will be fav for kids

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Indian
  • Pan fry
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. முட்டை-4
  2. உப்பு-தேவையான அளவு
  3. மிளகு தூள்-1/2 ஸ்பூன்
  4. வெங்காயம் -1 (பொடிசா நறுக்கனும்)
  5. தக்காளி -1 (பொடிசா நறுக்கனும்)
  6. பச்சை மிளகாய் -1
  7. கேரட் பாதி-கேரட் துருவலில் பொடிசா துருவனும்
  8. முட்டைகோஸ் கொஞ்சம் -பொடிசா நறுக்கனும்
  9. கொத்தமல்லி தழை-நறுக்கியது
  10. எண்ணெய்-சிறிது

Instructions

  1. கிண்ணத்தில் முட்டைய ஊற்றி அதில் மிளகு தூள்,உப்பு போட்டு அடித்து கொள்ளவும்.அதில் வெங்காயம், தக்காளி, கேரட்,முட்டைகோஸ்,பச்சைமிளகாய்,கொத்தமல்லி தழை போட்டு நல்லா கலக்கவும்..
  2. பணியார சட்டி அடுப்பில் வைத்து சுடு ஆன உடன் அதில் சிறிது எண்ணெய் ஊற்றி முட்டை மசாலாவை அதில் ஊற்ற வேண்டும்
  3. ஒரு பக்கம் வெந்த உடன் மறு பக்கம் திருப்பி விடவும்
  4. இரு பக்கமும் வெந்த பிறகு எடுக்கவும் முட்டை ஃபைட்ஸ் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE